உலக உணவு தினம் Oct16...

* உலகில் தற்ப்போது உற்ப்பத்தி செய்யப்படும் உணவு உலக மக்கள் அனைவருக்கும் போதுமானது ஆனால் உலகில் 82 கோடி மக்கள் தினமும் இரவு பசியோடு தூங்குகின்றனர்.

* உலகின் 70% உணவு உற்ப்பத்தியை சிறு விவசாயிகள், மீனவர்கள், மேய்ப்பாளர்கள் பூர்த்தி செய்கிறார்கள் ஆனால் அவர்களே பாதிக்கப்படகூடிய உணவு பாதுகாப்பின்மை நிலையில் உள்ளனர்.

* ஐநா அறிக்கைபடி உலகில் 850 மில்லியன் மக்களில் 489 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* 155 மில்லியன் குழந்தைகளில் 122 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 மில்லியன் குழந்தைகள் 5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.

நவீன கால மாறிப்போன உணவு சூழலில் ஊட்டச்சத்து முற்றிலுமாக இல்லாமல் போனது இல்லை அது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

அப்போதுதானே பலகீன குறைபாட்டால் நோயாளியாக மக்கள்  மருத்துவமனைக்கு செல்வார்கள் பில்லியன் டாலர் கார்ப்பரேட் வர்த்தகம் ஆச்சே.

பாரம்பரிய அரிசி, காய்கறிகளை தவிர்த்து ஊட்டச்சத்து குறைவான புதிய, மரபணுமாற்றம் செய்யப்பட்ட அரிசி, காய்கறி உணவு வகைகளை பயன்படுத்தியதன் விளைவு.

முதலாளித்துவம் கார்ப்பரேட் கல்லா கட்ட கடைமடை மக்களையும் தனது உணவு அரசியலால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவனாக மாற்றியுள்ளது.

மக்கள் தனக்கான உணவை சரியாக தேர்வு செய்யாத போது அதற்க்கான விலையை மருத்துவமனைகளிடம் கொடுத்தே ஆக வேண்டும்.

#உணவே_மருந்து

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!