Posts

Showing posts from July, 2018

கசப்பாயினும் உண்மைகள்...

கசப்பாயினும் உண்மைகள்... முஸ்லிம் உலகை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பிரிட்டிஷ் காலனித்துவ வாதிகளால் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டனவே ஈரானில் பஹாயிசம், இந்தியாவில் காதியானிஸம், அரேபியாவில் வஹாபிஸம் ஆகும். ஏற்கனவே நலிவடைந்திருந்த உதுமானிய கிலாபத் மீண்டும் வீறுபெற்றுவிடக்கூடாது; முஸ்லிம்களை அவர்களின் மார்க்கத்தின் அடிப்படைகளைக் கொண்டே பிரித்து வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அமுலாக்கலே மேற்படி பிரிவுகளாகும். ஈரானிய உலமாக்களும் இந்திய உலமாக்களும் விழித்துக்கொண்டனர்; இந்த சதித்திட்டத்தை சரியாக புரிந்துகொண்டனர். ஆதலால், அந்நாடுகளில் பஹாயிஸமும் காதியானிஸமும் தழைக்கவில்லை. ஆனால், அறேபியாவில், எவ்வழியிலாவது அதிகாரம் தம்வசம் வரவேண்டும் என்பதற்காக, இஸ்லாத்துடன் பரிச்சயமற்ற இப்னு ஸுஊது வஹாபிஸத்தை வாரி அணைத்துக்கொண்டார். இப்னு வஹாப் அதற்கு உறுதுணையாக இருந்தார் என்கிறது சரித்திரம். (இப்னு ஸுஊது என்பவர், நாம் இங்கு பாதாள உலக கோஷ்டி  என்போமே அது போன்ற ஒரு கோஷ்டிக்கு தலைவனாய் இருந்தவர்). பஹாயிஸமோ அல்லது காதியானிஸமோ இடம் மாறி அரேபியாவில் தோற்றுவிக்கப்பட்டிருந்தால்

எங்கள் நாட்டு மேகக் கூட்டங்களை இஸ்ரேல் திருடுகிறது - ஈரான்...

Image
கிணத்தை காணோம்குற கதையா என்னடா இவறு மேகத்தை காணோம்னு சொல்றாறுனு ஒரு பக்கமும், செல்லூர் ராஜு தப்பினும் அப்புடிக்கா கமெண்ட்ஸ் போய்கிட்டு இருக்கு... உலகத்தை தன்னோட ஆக்டோபஸ் கரங்களால கட்டுபடுத்தி வச்சிருக்கும் அமெரிக்கா தன்னோட சாம்ராஜ்யத்தை தக்க வைக்க எதையும் செய்யும் உதாரணமா 9/11 தானே தன் சொந்த நாட்டு மக்களை கொலை செஞ்ச மாதிரி..... #பருவநிலையை மாற்ற கூடிய #டெக்னாலஜியையும் அமெரிக்கா உருவாக்கியிருக்கலாம். 2015 ல தி ஹிந்து பத்திரிகையில வெளிவந்த கட்டுரையை படிச்சா உங்களுக்கு கொச்சம் புரியும்... பருவநிலை பயங்கரவாதம் உண்மையா? பருவநிலை ஓர் ஆயுதமா? - பேட்ரிக் பர்காம் உலகைப் பணியவைக்க பருவநிலையையே ஆயுதமாக்க முயல்வது ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வில்லன்களின் வழிமுறையாக இருக்கலாம். ஆனால், அமெரிக்க அரசின் வலதுகரமான மத்தியப் புலனாய்வு முகமையே (சி.ஐ.ஏ.) அந்த முயற்சியில் ஆர்வமாக இருக்கிறது என்றால் என்ன சொல்வது? ‘ஜியோஇன்ஜினீயரிங்’ என்று இந்தத் தொழில்நுட்பத்துக்குப் பெயர். இதில்தான் சி.ஏ.ஐ. இப்போது ஆர்வம் காட்டுகிறது. கரிப்புகை வெளியீடு அதிகமிருப்பதால் புவி வெப்பமடைவதைக் குறைக்க கரியு