Posts

Showing posts from September, 2019

இந்தியரைப் பற்றி ராபர்ட் கிளைவ் கூறிய வார்த்தைகள்...

இந்தியரைப் பற்றி  300 ஆண்டுகளுக்கு முன் ராபர்ட் கிளைவ் கூறிய வார்த்தைகள் . "உலகின் இதர மக்கள் மனநிலைக்கும், இந்திய மக்கள் மனநிலைக்கும் ஏகபட்ட வித்தியாசம் இருக்கின்றது! அரசுக்கு கட்டுபட்ட உரிமை கொண்ட‌ மக்களாட்சி  என்றாலும் அரசு மீதும் சமூகம் மீதும் நாம்  பொறுப்பாய் இருக்கின்றோம்! அவர்கள் அப்படி அல்ல, ஆள்பவர்களை பற்றி கவலை இல்லை.. ஆள்பவர்கள் செய்யும் அடாவடியினை பற்றியோ சண்டைகள் பற்றியோ அதனால் ஏற்படும் வரிசுமைகள் பற்றியோ கொஞ்சமும் இந்தியர் கவலைப்படுவதில்லை.. அவர்கள் நினைத்தால் நொடியில் அந்நாட்டின் தலைவிதியினை மாற்றமுடியும், ஆனால் செய்யமாட்டார்கள் அவர்களுக்கு சமூக பொறுப்பு இல்லை.. நாம் இங்கிருந்து சென்று படைக்கு ஆள் திரட்டினால் கூட வருகின்றார்கள், நம்மையும் ஆளத் தகுதி உள்ளோர் என எண்ணுகின்றார்கள் அவர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள்..? ஏன் கொஞ்சம் கூட ஆள்பவர் பற்றி கவலையே இல்லை என்பது எனக்கு புரியவில்லை.. நான் சில குற்றங்களை செய்ததாக சொல்கின்றீர்கள், ஆனால் இங்கு தான் இவை குற்றம் இந்திய யதார்த்தபடி இது சாதாரணம்.. லஞ்சம், ஊழல் இன்னபிற விஷயங்களை இந்திய அரசர்களும் அவர்கள