வறண்ட நிலப் பகுதிக்கேற்ற பாசன முறை...




*Waste water Dripping Irrigation system.*
*கழிவு நீர் சொட்டுப் பாசன திட்டம்.*
*வறண்ட நிலப் பகுதிக்கேற்ற பாசன முறை.*

வீட்டுக் கழிவு நீரை இரண்டு வகையாக பிரிக்கலாம்.  ஒன்று waste water இரண்டாவது Foul water.
Foul or sewage water என்பது மலக்கழிவுகளுடன் கூடியது.  இதனையும் பாசனத்திற்கு பயன்படுத்தலாம் எனினும் சுத்தகரிப்பு Treatment அவசியமாகிறது.

Waste water என்பது
நமது வீடுகளில் குளிக்க, பாத்திரம் கழுவ, வாஸ் பேசினில் பயன்படுத்திய நீர், வாஷிங் மெஷினில் பயன்படுத்திய நீர் waste water ஆகும்.
Waste water ஐ பாசனத்திற்காக பயன்படுத்த இரண்டு sump pit (நீர் சேமிக்கும் பள்ளம்) வேண்டும்.

மேலும் உயரே வைக்க  water tank, மற்றும் sump pit உள்ள நீரை டேங்கிற்கு ஏற்ற ஒரு water pump தேவை.
Waste water ஐ குழாய் வழியாக வரும் இறுதிப்
பகுதியில் வெளியே நிலத்தில் இரண்டு sump pit (நீர் சேகரிக்கும் பள்ளம்) அதனில் ஒன்றில் நிரப்ப அதன் பக்கத்திலேயே மற்றோரு sump pit அமைத்து இரண்டிற்கும் by pass குழாய் முதல் பிட்டில் over flow ஆகும் நீரை 4" குழாய் வழியாக மற்றோரு sump pitஅடியில் இருந்து அரை அடி  உயரத்தில் அந்த குழாயின் மறு முனையை அமைத்து விட வேண்டும்.

இந்த முறையில் இரண்டாவது sump pit ல் chemical or sediment மற்றோரு sump pit ன் அடியில் படிந்து விடும்.
இரண்டாவது sump pit ன் உள்ளே ஒரு அடி உயரத்திற்கு மேலாக Foot valve அமைத்து வெளியே பம்ப் வைத்து குழாய் மூலம் மேலுள்ள tank ற்கு அனுப்பி விட வேண்டும். இதை தானியங்கியாக செய்ய Float switch களை பயன்படுத்தலாம்.

டேங்கில் சேமிக்கப் பட்ட நீரை சொட்டு நீர் பாசனத்திற்கு அனுப்பலாம்.
Sump pit களின் அடியில் படியும் வண்டல்களை மாதம் இரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
Sump pit கான்கிரீட் அல்லது கற்கள் சிமெண்ட்னால் செய்யப்பட வேண்டும்.

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!