கிலாபா ஏன் தேவை!!!

கிலாபா ஏன் தேவை!!!


கிலாபா ஆட்சிமுறை என்பது  மனித குலம் நிம்மதியாகவும் சிக்கல்கள் இன்றியும் வாழ அல்லாஹ்(சுப) அருளிய  இஸ்லாமிய வாழ்க்கை முறை; இதை நபி(ஸல்) அவர்கள் தமது உம்மத்தான எமக்கு மதீனாவில் முன்னின்று பிரயோகித்து ஆட்சி செலுத்தி சுண்ணாவாக காட்டிச் சென்ற ஒரு அதிகார ஒழுங்காகும்.

எனவே ஒவ்வொரு முஸ்லிமும் இத்தகு ஆட்சியின் கீழ் வாழ முயற்சிப்பது கட்டாயக் கடமையாகும்.
இத்தகு ஆட்சி இல்லாத போது அதை உருவாக்க நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி அதை அமைக்க முற்படுவது ஒரு முஸ்லிமின் அடிப்படை கடமையாகும்.
மேலும் அல்லாஹ் அருளாத வேறு ஒரு ஆட்சி முறையை உளப்பூர்வமாக தேர்வு செய்ய ஒரு முஸ்லிமுக்கு அனுமதியில்லை!

1.அவ்வாறு அல்லாஹ்(சுப) அருளாத ஆட்சி முறையை ஏற்றால் அது ஷிர்க்காகும்.
2.கிலாபா ஆட்சியை அதன் அவசியத்தை மறுத்தால் அது நிராகரிப்பாகவும், பகிரங்க வழிகேடாகவும் இருக்கிறது.

யா அல்லாஹ் வழிகேடானதும் நிராகரிப்பானதுமான ஆட்சிகளை வெறுத்து நீ அருளிய கிலாபா ஆட்சியை நேசித்து அதை அடைந்து கொள்ள தியாகத்துடன் உழைக்கும் பாக்கியத்தை எமக்கு தந்தருள்வாயாக!

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!