எப்படி ஒரு நபருக்கு இரு நிலைப்பாடு இருக்க முடியும்!!!!

மனிதனின் மூளையானது ஒன்றை பின்பற்றி நடக்க வேண்டும் என்ற அடிப்படையை கொண்டது. மனிதர்களை படைத்த அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்திற்க்கும் நேர்வழி காட்டும் தூதரையும், வேதத்தையும் அனுப்பி வைத்தான் அத்தூதர்கள் சத்திய மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைத்தார்கள். ஆனால் ஷைத்தானோ உலக ஆசைகளை மக்களுக்கு காட்டி வழிகேட்டின் பக்கம் அழைத்தான்.

உலகில் இரு சித்தாந்தம்தான் ஒன்று இஸ்லாம் மற்றொன்று குப்ரு.

மனித மூளையானது இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தால் அது சொர்க்கத்திற்க்கு வழி வகுக்கும்!!!
மாறாக குப்ரை தேர்ந்தெடுத்தால் நஷ்டமே!!!

ஆனால் முஸ்லிம்கள் பலர் ஆன்மீக விடயத்தில் இஸ்லாத்தையும் அரசியல் விடயத்தில் குப்ரையும் தேர்வு செய்துள்ளனர்!!!

எப்படி ஒரு நபருக்கு இரு நிலைப்பாடு இருக்க முடியும்!!!!
இதுதான் ஒரே குழப்பமா இருக்கு!!!!

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!