முதலாளித்துவ முரண்...

ஒரு சிலர் நலனுக்காக ஒட்டு மொத்த உலக மக்களையும் சுரண்டி பிழைக்க உருவாக்கப்பட்ட ஒரு சித்தாந்தமே #முதலாளித்துவம்...

அந்த முதலாளித்துவ சித்தாந்தத்தின் கருத்தியல் செயலாக்க #உட்பிரிவே

#தேசியவாதம்
#மதச்சார்பின்மை
#ஜனநாயகம்

அதாவது முதலாளித்துவத்தின் உட்பிரிவான ஜனநாயகத்தை அறிந்தோ, அறியாமலோ ஏற்றுக் கொண்டு அதையே செயலாக்க வாழ்வியலாக அமைத்து கொண்டும் நடைமுறை வாழ்வியல் சிக்கல்கல் ஏற்ப்படும் போது ஜனநாயக போராட்டம் நடத்தி தாய் அமைப்பான முதலாளித்துவத்தையே எதிர்ப்பது #முரண்தானே!!!

மக்கள் ஏற்றுக் கொண்ட சித்தாந்த அமைப்பையே நாளொரு பொழுதும் வாழ்வியலுக்கான #தீர்வை வழங்காததால் போராட்டம் நடத்தி எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்ப்படும் போது அந்த சித்தாந்தம் தோற்று விட்டதாகதானே அர்த்தம்...

ஓட்டு போட்டு முதலாளித்துவ #ஏஜெண்டை மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்து விட்டு பிறகு அந்த ஏஜெண்ட் மக்களுக்கு சேவை செய்வான் என கருதுவது முரணின் மொத்த உச்சம்!!!

இஸ்லாத்தின் பார்வையில் #அரசு என்பதே மக்கள் சேவை செய்யத்தான். அதனால்தான் இந்தியாவின் தேசப்பிதா #காந்தி கூட இஸ்லாமிய கலிபா #உமர் (ரலி) ஆட்சி இந்தியாவுக்கு வேண்டும் என்றார்...

#சிந்திக்க வேண்டிய தருணமிது #சிந்தனையை சீர்தூக்கி பார்ப்போம்...

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!