முஸ்லிம்களின் அடையாளங்களும் அழிக்கப்படும் அவலம்....

* கஜகஸ்தான் அரசு வலுக்கட்டாயமாக ஆண்களின் தாடியை மழித்தது...

* சீன அரசு முஸ்லிம்களிடம் இருந்த குர்ஆன், ஹதீஸ் புத்தகங்களை பறித்தது...

* இந்தியாவில் ஒட்டகம் குர்பானி, முத்தலாக், தனிநபர் வாரிய சட்டத்தில் மோடி அரசு தலையிட்டது...

* இப்போ இலங்கையில் அபாயா பறிப்புக்கான போராட்டம்...

இவையெல்லாம் ஒரு சின்ன சேம்பில்தான் ஒவ்வொரு நாட்டுலயும் இது போல இன்னும் பல கொடுமைகள் இருக்கு...

முதலாளித்துவ சித்தாந்தத்தை ஏத்துகிட்டு மதச்சார்பின்மை மார்கத்தை பின்பற்றுவதுதான் சரினு சொல்லும் ஜனநாயக முஸ்லிம்களே இதற்கான காரணம் என்னவென்று புரிகிறதா...

ஏற்க்கெனவே முழுசா மார்கத்தை முதலாளித்துவத்துகிட்ட அடகு வச்சிட்டு அரசியலை ஆட்சியாளனுக்கும், ஆன்மீகத்தை அல்லாஹ்வுக்கும் அப்புடீங்கிற அவன் கொடுத்த மதச்சார்பின்மையை ஏத்துகிட்டது போதாதுனு மிச்சம் மீதி முஸ்லிம் அடையாளத்தையும் ஒவ்வொன்னா அடகு வைக்க நிர்பந்திக்குது ஏகாதிபத்தியம்...

அதாவது இஸ்லாத்தோட அடிச்சுடடு கூட இருக்க கூடாதுனு ஏகாதிபத்தியம் நினைக்குது...

காரணம் பயம்!!!
#கிலாபா

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு கிலாஃபத்தை வீழ்த்திய  பின்னர் 1924 ஜூன் 24  ல் லாஸன்  மாநாட்டில் நடைபெற்ற ஒப்பந்தத்திற்கு பிறகு  முஸ்லிம்களின் மீதான  தன்னுடைய வெறுப்புணர்வை வெளிப்படையாகவே தெரிவித்தான்.

“முஸ்லிம்களிடையே ஒற்றுமையை உருவாக்க முனையும் எதையும் நாம் தகர்த்தெறிய வேண்டும். #கிலாஃபத்தை வீழ்த்துவதில் நாம் வெற்றி பெற்றதைப்போல #உணர்வுப்பூர்வமாகவோ, #பண்பாட்டு ரீதியாகவோ வேறு எந்த வகையிலும் #ஒற்றுமை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் துருக்கியை நாம் வீழ்த்திவிட்டோம்.அது ஒருபோதும் மீண்டு எழுந்து வராது.ஏனெனில் அதன் #உயிரோட்டமான #சக்தியான #கிலாஃபத்தை வீழ்த்திவிட்டோம் “.

முஸ்லிம்களிடம் மிச்சம் இருக்கும் அடையாளத்தை கூட விட்டு வச்சா ஆபத்துனு ஏகாதிபத்தியம் முற்று முழுதா துடைத்தெறிய கிலாபாவா அதெல்லாம் வராதுப்பானு இந்த காலத்துக்கு அதெல்லாம் சரிபட்டு வருமா ஜனநாயக முஸ்லிம்கள் கேட்குறாங்ஙே....

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!