சிறு சிந்தனைகள் தொகுப்பு - 10

1) வஹியை அமலிய சாயலில் ஆழம்வரை சென்று அலசி ஆராய்ந்து அண்டை அமைப்பிடம் விவாதம் அடிதடி தகராறு வரை செல்பவர்கள் அரசியலில் ஆராய தயாராக இல்லை காரணம் அதை செய்தால் ஜனநாயக கடவுள் கோபித்து கொள்ளுமே!!! மார்கத்தை மதமாக்கி விவாதத்திற்க்கு வரியா என வாய்சவடால் விடுபவர்கள் சற்றே சிந்திக்க வேண்டும்!!!

இஸ்லாம் ஆன்மீகத்தை மட்டும்தான் போதிக்கிறதா???

அரசியலை போதிக்கவில்லையா???

2) சத்திய மார்க்கத்தை பற்றி பிடித்து கொண்டால் உலகின் ஆட்சியை வழங்க அல்லாஹ் போதுமானவன் ஆனால் மக்களோ சிங்கத்தின் கோட்டை வேண்டாம் ஜனநாயக மாட்டு தொழுவத்தில் அடிமாடுகளாகவே இருந்து விட்டு போகிறோம் என்கிறார்கள். வாழ்கை என்பது சோதனையே குப்ருக்கு எதிராக வெற்றி அல்லது மரணம் ஆக இரண்டுமே சிறந்து ஜனநாயகத்தை ஏற்ப்பது ஒருபோதும் சிறந்ததல்ல!!! அது திட்டமான வழிகேடு!!!

3) ஜனநாயக தாயே உன்னையே நாங்கள் வணங்குகிறோம் என ஒரு சிலை வணங்கும் குப்பார் கூறலாம், ஆனால் ஒரு முஸ்லிம் கூற முடியாது ஏனெனில் அவன் அல்லாஹ்வின் அடிமை நான் என்ற தன் நிலையை உணர்ந்தவனாக இருக்கிறான். அல்லாஹ்விடம் சரணடைந்து தனது வாழ்வாதாரத்தை தேட வேண்டிய ஒரு முஸ்லிம்  ஜனநாயக கடவுளிடம் தன் கோரிக்கையை முறையிடுகிறான் இது என்ன ஒரு அநியாயம் இது தன் ரப்புக்கு செய்யும் துரோகம் அல்லவா!!!

4) நாட்டில் நடக்கும் அனைத்து கேடுகளுக்கும் காரணம் ஆளும் சித்தாந்தமான குப்ரு ஜனநாயகமே!!!

ஜனநாயகம் மக்கள் தங்களுக்கான சட்டங்களை தாங்களே உருவாக்கி கொள்ள வழிவகை செய்கிறது அதன் விளைவு திருட்டு, கொலை, கொள்ளை, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை போன்றவை பெருகிவிட்டன.

மாபெரும் பாவங்கள் எல்லாம் மனித மனோஇச்சை சட்டங்கள் கொண்ட ஆட்சியில் ஹலால் ஆக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய வாழ்வொழுங்கை கட்டியமைக்காத வரை மனிதகுலம் வழிகேட்டிலேயே பயணிக்கும்.

5) அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள் நீங்கள் யூதர்களையும், கிறிஸ்துவர்களையும் அடிக்கு அடி ஜானுக்கு ஜான் முழத்திற்க்கு முழம் பின்பற்றுவீர்கள் என்றார்கள்.

அதுதான் இங்கு அரங்கேறுகிறது. இஸ்லாமிய சாயம் பூசி இஸ்லாமிய ஜனநாயக அரசியல் என்ற பெயரில்!!! யூத நசாராக்கள் வழங்கிய வழிகேட்டு சிந்தனை ஜனநாயகத்தை வாழ்வொழுங்காக எடுத்து கொள்வதே வாழ்வதற்க்கு வழி என முஸ்லிம்கள் தேர்வு செய்து கொண்டார்கள். யூத நசாராக்களை போலவே மக்களிடம் ஓட்டு பிச்சை கேட்டு ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். ஒரு முஸ்லிமின் ஆபத்தான முடிவு இது!!!

6) அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்ட உள்ளமே நீ சத்தியத்திலேயே நிலைத்திரு அசத்திய கொள்கையான ஜனநாயகத்தை தவிர்ந்து கொள். அற்ப்ப வாழ்வாதாரத்திற்க்காக ஜனநாயக குப்ரை ஆதரிக்காதே நீ இஸ்லாத்தை பற்றி பிடித்து கொண்டால் சிறந்த வாழ்வாதாரத்தை வழங்க அல்லாஹ் போதுமானவன். அல்லாஹ் அடியானே உனது வாழ்வும் மரணமும் அல்லாஹ்வுக்கே!!!

7) ஷைத்தான் மனிதகுலத்திற்க்கு பகிரங்க எதிரியாகவே இருக்கிறான் அவன் உருவாக்கிய வழிகேட்டு கொள்கை ஜனநாயகமானது இஸ்லாத்திற்க்கு முற்றிலும் மாற்றமானது. மனிதகுலத்தை நாசத்தின் பக்கம் அழைத்து செல்லக் கூடியது. அல்லாஹ் அல்குர்ஆனில் ஷைத்தானை பற்றி எச்சரித்தும் மக்களோ அல்லாஹ்வை நோக்கி விரைந்து செல்வதை விடுத்து ஷைத்தானின் பக்கம் அதி விரைவாக விரைந்து செல்கின்றனர்.

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!