இஸ்லாமிய ஆட்சியில் அபாயகரமான தொழிற்சாலைகள நிறுவப்படுமா??


ஐயம்:-

இன்றைய ஆட்சியாளர்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நாசகர திட்டங்கள் நிறைவேற்ற துடிப்பது போல்! இஸ்லாமிய ஆட்சியில் மக்களை அச்சுறுத்தி வாழ்வாதாரத்தை சீரழிக்கும் திட்டங்கள், அபாயகரமான தொழிற்சாலைகள் நிறுவப்படுமா?

#கிலாஃபத்

#நாசகரதிட்டங்கள்
#ஸ்டெர்லைட்
#ஹைட்ரோகார்பன்
#மீத்தேன்
#அணுமின்நிலையம்
#நிலக்கரி
#நதிநீர்பங்கீடு

- Ahamed Amani

தெளிவு:-

அனைத்து அறிவியல் அனுகூலங்களையும் மக்களின் காலடியில் கொண்டு வந்து குவிப்பது இஸ்லாமிய அரசின் கடமை.
பூலோக நன்மைகளை உம்மத்தின் தேவையை போக்க உபயோகிக்கும் போது தெளிவான ஆபத்து இருக்கும் எனத் தெரியும் அறிவியல் திட்டங்களை அவர்கள் செயலுறுப்படுத்த மாட்டார்கள்.

இன்று முதலாளித்துவ கேந்திரம் இந்த அறிவியலை பயன்படுத்துவதைக் காட்டிலும் பல நூறு மடங்கு பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள்.

உதாரணமாக இன்றைய சூழலில் தோரியத்தினால் இயங்கும் கார்களை சமூகத்துக்கு அறிமுகப்படுத்தாமல் தடை உண்டாக்கி பெட்ரோல் , டீஸல்  வாகனத்தை மட்டும் புழக்கத்தில் விட்டுள்ள வியூகத்தை உடைத்து எறியும் அந்த கிலாஃபா அரசு.
தோரியம் குறித்து கொஞ்சம் புரிந்து கொள்ள........

http://www.collective-evolution.com/2014/03/05/thorium-powered-car-could-run-100-years-on-just-8-grams-of-fuel/

- Abukka

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!