கலிபா அப்துல் முஅத்தசீம்...

அது கலீபா முஅத்தசீம் காலம்.... ஒரு முஸ்லிம் பெண் ரோமர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். தொடர்ந்து பல இன்னல்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாக்கப்படுகிறாள் அந்த ரோமர்களால்.. ஒரு கட்டத்தில் அப்பெண் கலீபா முஅத்தசீம் என்று கத்துகிறாள்... அதற்கு அந்த ரோமர்களின் தலைவன் ஆம் உண்மையில் முஅத்தசீம் வெள்ளை பற்றும் கருப்பு குதிரைகளின் மீதேறி வந்து கொண்டிருக்கிறார் உன்னை மீட்க என்று நையாண்டி செய்கிறான்.. இது எப்படியோ கலீபாவின் காதிற்கு எட்டுகிறது . உடனே கலீபா படைகளை திரட்டுகிறார்.. அதன் ஒரு முனை ரோமிலும் இன்னொரு முனை துருக்கியிலும் இருக்கிற அளவிற்கு நீளமான படை திரட்டப்படுகிறது.... அதில் கருப்பு மற்றும் வெள்ளைக் குதிரைகளாக திரட்டப்படுகிறது. ரோமர்களின் படை சுக்கு நூராக்கப்பட்டு தோற்கடிக்கப்படுகிறது.. அந்த பெண்ணும் அந்த ரோமர்களின் தலைவனும் கலீபாவின் முன் கொண்டு வரப்படுகிறார்கள். கலீபா அந்த பெண்ணிடம் கூறினார்.. இப்பொழுது சொல் கலீபா ,கருப்பு மற்றும் வெள்ளைக் குதிரையில் வந்து என்னை மீட்டர் என்று. இன்று நடப்பதோ வேறு .... அதே துருக்கி ...... இஸ்ரேலில் தினம் தினம் முஸ்லிம்கள் கொல்லப்படும் நிலையில் .. துருக்கியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை தாக்க முற்பட்டார் என்று ஒரு முஸ்லிம் கொல்லப்படுகிறார்... இவர்தான் வெஸ்டர்ன் கலீபா எர்துகான் அன்றைய அரசு கிலாபா அரசு விசாலமானது.... இன்றைய அரசுகள் தேசியத்திற்கானது குறுகிய சிந்தனை அதாவது குறை சிந்தனை உடையது...

- Thasta Mohamed

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!