தாருல் குப்ர்...

காஃபிர்கள் குஃப்ரைக் கொண்டு ஆட்சி செய்யும் தாருல் குஃப்ரில் ஒரு முஃமின் எப்படி வாழ வேண்டும் எனக் கேட்டால் பலர் அபிசீனிய வாழ்வை மேற்கோள் காட்டுவர். இன்னும் சிலர் யூஸுஃப் (அலை) அவர்களை மேற்கோள் காட்டுவர்.

அபிசீனிய்யாவை மேற்கோள் காட்டுவோர் do nothing , அல்லது pragmatic பண்புகளை வெளிப்படுத்த முற்படுகிறார்கள்.

யூஸுஃப் (அலை) அவர்களை மேற்கோள் காட்டுவோர்  "if you can't beat them join them" , எனும் விதியை பின்பற்ற எத்தனிக்கின்றனர்.

உண்மையில் மேற்கண்ட இரு முன்மாதிரிகளும் எவ்வகையிலும் முடங்குவதையோ , குஃப்ரோடு கூட்டணி கொள்ளவோ பரிந்துரை செய்யவில்லை.

தாருல் குஃப்ரை தாருல் இஸ்லாமாக மாற்றும் கடமை இந்த உம்மத் மீது சுமத்தப்பட்டே உள்ளது. எனவே நாம்  அரசியலில் பங்களிப்பு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் எங்கெங்கும் வியாபித்துள்ள குஃப்ர் அரசியல்  பாலிசிக்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இயங்க இயலாது.

அதே நேரம் ஆதிக்கத்தில் இருக்கும் சக்தியோடு ஐக்கியமாகி குஃப்ர் விதி முறைகளை அப்பிக் கொண்டு களப்பணி ஆற்ற முயலக் கூடாது. நபி யூஸுஃப்(ஆலை) அவர்கள் எவ்விடத்திலும் குஃப்ரை நிலை நாட்டிடும் நிர்வாகத்தை செயலுறுப்படுத்தியதாக சன்றில்லை.

முடிந்தால் ஹலாலாக அரசியல் செய்யுங்கள், அல்லது இருக்கவே இருக்கு தாமரையிலைத் தண்ணீர் பாலிசி. ஒரு போதும் குஃப்ர் ஜனநாயக அரசியலில் ஈடுபடாதீர்கள்.

- Abukka

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!