அல்லாஹ்வை அஞ்சிய கலிபா...



150 மில்லியன் பவுண்ட் தங்கம் தருகிறோம் பாலஸ்தீனத்தை எங்களுக்கு கொடுங்கள்!!! 150 மில்லியன் பவுண்ட் அல்ல இந்த உலகம் முழுவதும் தங்கம் தந்தாலும் உங்களுக்கு பாலஸ்தீனை கொடுக்க முடியாது அது எனக்கு சொந்தமானதல்ல உம்மத்துக்கு சொந்தமானது.

அல்லாஹ்வை அஞ்சிய கலிபா அப்துல் ஹமீது 2 அவர்கள் ஜியோனிசவாதிகளை பார்த்து உதிர்த்த வார்த்தைகள் இவை!!!

அமெரிக்காவை அஞ்சும் அரபுலகமாக இருந்தால் என்ன கூறியிருப்பார்கள்?????

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!